யு.பி.எஸ்.சி. 2-ம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு
வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வை சந்திக்க இருக்கிறார்கள்.
10 Dec 2024 1:58 AM ISTஎந்த விலை கொடுத்தாவது அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் - ராகுல்காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை நிலை நாட்டுவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
20 Aug 2024 3:22 PM ISTயு.பி.எஸ்.சி.க்கு பதில் ஆர்.எஸ்.எஸ். மூலம் அதிகாரிகளை நியமனம் செய்கிறார் பிரதமர் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர 'ஐ.ஏ.எஸ். தனியார்மயமாக்கல்' என்பது 'மோடியின் உத்தரவாதம்' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 3:05 PM ISTபூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து - யு.பி.எஸ்.சி. அதிரடி
சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
31 July 2024 4:33 PM ISTயு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிவு இல்லை: மத்திய அரசு தகவல்
நீட் தேர்வில் நடந்த மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்டவை பற்றி சி.பி.ஐ. அமைப்பு விரிவான விசாரணை மேற்கொள்கிறது.
25 July 2024 6:20 PM ISTசிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு
முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு ஜூன் 16-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
1 July 2024 9:35 PM ISTயு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு - இன்றும் விண்ணப்பிக்கலாம்
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்று முடிந்த நிலையில் இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 March 2024 10:07 AM IST