மத்திய-மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

மத்திய-மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
10 Sep 2024 5:01 PM GMT
எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

கல்வியால் உலகை வெல்வோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
6 Sep 2024 10:32 AM GMT
ஆசிரியரை அவமரியாதை செய்தவரை சும்மா விடமாட்டேன்: அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்

ஆசிரியரை அவமரியாதை செய்தவரை சும்மா விடமாட்டேன்: அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்

பள்ளி நிகழ்ச்சிகளுக்கு அறிவு சார்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
6 Sep 2024 5:41 AM GMT
பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் பாடப்புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் பாடப்புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான 138 தமிழ் பாடப்புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.
15 March 2024 8:53 PM GMT
கத்தார் தமிழர் சங்கத்திற்கு 1-10ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

கத்தார் தமிழர் சங்கத்திற்கு 1-10ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி ரூ.7 லட்சம் மதிப்பிலான 5,450 தமிழ் பாடப்புத்தகங்கள் கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
13 March 2024 7:32 PM GMT
வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் இணையதளம் - அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் இணையதளம் - அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் இரவல் வழங்கும் சேவையினை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.
11 March 2024 1:31 PM GMT
6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

வருகிற கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கிடும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
4 March 2024 3:02 PM GMT