2026-ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி- கிருஷ்ணசாமி
2026-ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு அரிய தருணம். அதற்கான அஸ்திரத்தை விஜய் ஏற்கனவே தொடுத்துள்ளார் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
24 Nov 2024 6:34 PM ISTவிஜய்யின் கூட்டணி ஆட்சி அறிவிப்பு: 2026-ல் ஆட்சி மாற்றத்திற்கான சூத்திரம் - புதிய தமிழகம் கட்சி வரவேற்பு
விஜய் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
27 Oct 2024 8:42 PM ISTநீட் தேர்வை முன்பு ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன்? கிருஷ்ணசாமி விளக்கம்
நீட் தேர்வை முன்பு ஆதரித்ததாகவும், ஆனால் தற்போது வணிக நோக்கில் நீட் தேர்வுகள் செயல்பட தொடங்கி உள்ளதால் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 7:18 PM ISTதென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி இரட்டை இலையில் போட்டி
அ.தி.மு.க கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்.
27 March 2024 8:12 PM ISTஎடப்பாடி பழனிசாமி உடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
19 March 2024 7:50 PM ISTஅ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது - கிருஷ்ணசாமி பேட்டி
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் இன்று சந்தித்து பேசினர்.
5 March 2024 12:42 PM ISTஅ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம்? எடப்பாடி பழனிசாமியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.
2 March 2024 9:20 PM IST