வார்னர், ஸ்டோய்னிஸ் அபாரம்... ஓமனுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

வார்னர், ஸ்டோய்னிஸ் அபாரம்... ஓமனுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
6 Jun 2024 2:27 AM GMT
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சு தேர்வு

10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதி வருகின்றன.
6 Jun 2024 12:56 AM GMT
டி20 உலகக்கோப்பை: பரபரப்பான சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்தி நமீபியா வெற்றி

டி20 உலகக்கோப்பை: பரபரப்பான சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்தி நமீபியா வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமனை வீழ்த்தி நமீபியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
3 Jun 2024 4:15 AM GMT
டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவருக்கு சென்ற நமீபியா - ஓமன் ஆட்டம்; உச்சகட்ட பரபரப்பு

டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவருக்கு சென்ற நமீபியா - ஓமன் ஆட்டம்; உச்சகட்ட பரபரப்பு

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் ஓமன் - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.
3 Jun 2024 3:52 AM GMT
டி20 உலகக்கோப்பை: நமீபியா அபார பந்துவீச்சு...ஓமன் 109 ரன்களில் ஆல் அவுட்

டி20 உலகக்கோப்பை: நமீபியா அபார பந்துவீச்சு...ஓமன் 109 ரன்களில் ஆல் அவுட்

நமீபியா தரப்பில் அதிகபட்சமாக டிரம்பெல்மேன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
3 Jun 2024 3:00 AM GMT
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஓமன் அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஓமன் அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஓமன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 May 2024 4:05 PM GMT
ஓமனில் கனமழை, பெருவெள்ளம்; 17 பேர் பலி

ஓமனில் கனமழை, பெருவெள்ளம்; 17 பேர் பலி

ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தொடர்ந்து சில நாட்களுக்கு, மித முதல் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 April 2024 7:38 AM GMT
ஓமனுக்கு கடத்தப்பட்ட பெண் விரைவில் நாடு திரும்ப உதவி:  இந்திய தூதரகம் உறுதி

ஓமனுக்கு கடத்தப்பட்ட பெண் விரைவில் நாடு திரும்ப உதவி: இந்திய தூதரகம் உறுதி

வேலையில் திருப்தியில்லை என்றால் இந்தியாவுக்கு திரும்பி செல்லலாம் என்று பரீடாவிடம் ஷெனாஸ் கூறியுள்ளார் என பரீடாவின் சகோதரி பமீடா கூறியுள்ளார்.
6 Jan 2024 5:43 AM GMT
ஓமனில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ

ஓமனில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ

மீனவர்களுடைய கேப்டன் பெத்தெலிஸ் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் மற்ற மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று வைகோ கூறியுள்ளார்.
25 Nov 2023 8:30 AM GMT
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் தகுதி...!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் தகுதி...!

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
3 Nov 2023 10:05 AM GMT
ஓமன் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரிப்பு:  தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல்

ஓமன் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரிப்பு: தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல்

ஓமன் நாட்டின் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
26 Oct 2023 9:00 PM GMT
ஏமன் நாட்டில் கரையை கடந்த தேஜ் புயல்:  ஓமனில் வெளுத்து வாங்கிய கனமழை

ஏமன் நாட்டில் கரையை கடந்த 'தேஜ்' புயல்: ஓமனில் வெளுத்து வாங்கிய கனமழை

ஏமன் நாட்டில் கரையை கடந்த 'தேஜ்' புயலால் அந்த நாட்டின் அருகில் உள்ள ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது.
24 Oct 2023 7:00 PM GMT