
மாசி மகம்: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
மாசி மக தீர்த்தவாரி இன்று மகாமக குளத்தில் நடைபெறுகிறது.
12 March 2025 7:39 AM IST
மாசி மகம் உருவானது எப்படி?
மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராட முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீராடலாம்.
11 March 2025 4:44 PM IST
நாளை மாசி மகம்: கோவில் குளங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே புனித நீராடலாம்
பூஜைக்கு சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
11 March 2025 12:41 PM IST
பித்ரு தோஷம் நீக்கும் மாசி மகம்
பித்ரு தோஷம் உள்ளவர்கள் மாசி மகத்தன்று பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராடுவது நல்லது.
10 March 2025 9:45 PM IST
மாசி மகம்: புதுவை, காரைக்காலில் 13-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
பொதுத்தேர்வுகள் இருந்தால், அவை வழக்கம் போல நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2025 6:38 PM IST
உலக நலனுக்காக பழனி முருகன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
24 Feb 2024 5:59 PM IST
கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
மகாமக குள படித்துறையில் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
24 Feb 2024 5:21 PM IST
மாசிமக தீர்த்தவாரி.. புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள்
தீர்த்தவாரிக்காக கடற்கரையில் அணிவகுத்த உற்சவ மூர்த்திகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசித்தனர்.
24 Feb 2024 4:56 PM IST