ஐ.பி.எல்.: ஐதராபாத் அணி அவரை வாங்கியது புத்திசாலித்தனமான முடிவு - இந்திய முன்னாள் வீரர்

ஐ.பி.எல்.: ஐதராபாத் அணி அவரை வாங்கியது புத்திசாலித்தனமான முடிவு - இந்திய முன்னாள் வீரர்

சன்ரைசர்ஸ் அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ஏலத்தில் வாங்கியுள்ளது.
14 Jan 2025 3:59 PM IST
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்

ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
12 Jan 2025 11:04 PM IST
ஐ.பி.எல்.2025: தொடங்கும் தேதி அறிவிப்பு

ஐ.பி.எல்.2025: தொடங்கும் தேதி அறிவிப்பு

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.
12 Jan 2025 5:56 PM IST
ஐ.பி.எல். சம்பளம் மட்டுமே போதும்... - மயங்க் யாதவ் மீது ஆஸி.முன்னாள் வீரர் அதிருப்தி

ஐ.பி.எல். சம்பளம் மட்டுமே போதும்... - மயங்க் யாதவ் மீது ஆஸி.முன்னாள் வீரர் அதிருப்தி

இந்திய இளம் பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் மீது பிராட் ஹாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 2:14 PM IST
ஐ.பி.எல்.2025: துருவ் ஜுரெலுக்கு இதை செய்ய உள்ளேன் - சாம்சன் நெகிழ்ச்சி அறிவிப்பு

ஐ.பி.எல்.2025: துருவ் ஜுரெலுக்கு இதை செய்ய உள்ளேன் - சாம்சன் நெகிழ்ச்சி அறிவிப்பு

ஐ.பி.எல். தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜுரெல் இடம்பெற்றுள்ளார்.
22 Dec 2024 8:47 PM IST
13 வயது வீரரை ராஜஸ்தான் அணி ஏலத்தில் வாங்க காரணம் இதுதான்- கேப்டன் சஞ்சு சாம்சன்

13 வயது வீரரை ராஜஸ்தான் அணி ஏலத்தில் வாங்க காரணம் இதுதான்- கேப்டன் சஞ்சு சாம்சன்

ஐ.பி.எல். மெகா ஏலத்தில் 13 வயதே ஆன இளம் வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் எடுத்தது.
22 Dec 2024 5:43 PM IST
லலித் மோடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

லலித் மோடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

ஐபிஎல் தலைவராக இருந்த எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லலித் மோடி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
22 Dec 2024 7:38 AM IST
ஐ.பி.எல்.; தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான் எனது எண்ணம்  - அர்ஷ்தீப் சிங்

ஐ.பி.எல்.; தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் - அர்ஷ்தீப் சிங்

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
16 Dec 2024 4:01 PM IST
விராட் கோலி யார் என்பது அனைவருக்கும் தெரியும் - கிருணால் பாண்ட்யா

விராட் கோலி யார் என்பது அனைவருக்கும் தெரியும் - கிருணால் பாண்ட்யா

எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடுவது குறித்து கிருணால் பாண்ட்யா தனது கருத்துகளை கூறியுள்ளார்.
14 Dec 2024 3:28 PM IST
ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் நியமனம்

ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் நியமனம்

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
13 Dec 2024 7:46 PM IST
ஐ.பி.எல். : கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டது ஏன்..? - சஞ்சீவ் கோயங்கா விளக்கம்

ஐ.பி.எல். : கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டது ஏன்..? - சஞ்சீவ் கோயங்கா விளக்கம்

லக்னோ அணியிலிருந்து ராகுல் விலகி இருந்தாலும் அவர் மீதான அன்பும் மரியாதையும் குறையாது என்று சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 12:50 PM IST
தோனி மாதிரி ஒரு  கேப்டனை பார்த்ததில்லை - லக்னோ அணியின் உரிமையாளர் புகழாரம்

தோனி மாதிரி ஒரு கேப்டனை பார்த்ததில்லை - லக்னோ அணியின் உரிமையாளர் புகழாரம்

கடந்த ஐ.பி.எல். தொடரில் தோனிக்காக லக்னோ மைதானத்தை சிஎஸ்கே ரசிகர்கள் சூழ்ந்திருந்ததாக சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 11:57 AM IST