தேர்தல் பத்திர நன்கொடையை ஏ.டி.எம். ஆக பயன்படுத்துவது பா.ஜ.க.தான் - செல்வப்பெருந்தகை
ஊழலில் ஊறித் திளைத்த ஆட்சியை நடத்தி வருகிற பிரதமர் மோடி, காங்கிரஸ் மீது குற்றம்சாட்ட எந்த அருகதையும் கிடையாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
11 Nov 2024 4:54 PM ISTமத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
தேர்தல் பத்திரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
30 Sept 2024 2:41 AM ISTநிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
"தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Sept 2024 11:47 AM ISTதேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்பதா? நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
21 April 2024 2:01 PM ISTபா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன்
அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
20 April 2024 5:45 PM ISTரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
லஞ்சப் புகார் தொடர்பாக மேகா எஞ்சினீயரிங் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
13 April 2024 7:09 PM ISTகருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உலக மகா 'வாஷிங் மிஷின்' தான் தேர்தல் பத்திரம் - கமல்ஹாசன் பேச்சு
100 கோடி ரூபாய் வருமானம் உள்ள கம்பெனிகள் எப்படி 200 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
8 April 2024 6:15 AM ISTநாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் கடன் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
தேர்தல் பத்திரம் தொடர்பான தீர்ப்புக்குப்பிறகு மத்திய அரசு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
31 March 2024 4:27 AM IST'தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதை ஊழலாக கருத முடியாது' - தமிழிசை சவுந்தரராஜன்
தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
29 March 2024 7:16 AM ISTதேர்தல் பத்திரம் நன்கொடை: காங்கிரசை முந்திய திரிணாமுல் காங்கிரஸ்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
18 March 2024 4:46 AM ISTதேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு அமித்ஷா விளக்கம்
தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்திருக்கலாம் என நான் நம்புகிறேன் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
16 March 2024 9:18 AM ISTதேசிய கட்சிகளை விடுங்க.. தேர்தல் பத்திரங்கள் மூலம் பிராந்திய கட்சிகள் திரட்டிய நிதி இத்தனை கோடியா?
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டிய பிராந்திய கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
15 March 2024 5:26 PM IST