தமிழ்நாடு: 2024-ம் ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்
2024-ல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இயற்கை சீற்றங்கள், விஷ சாராய மரணம், கொலை சம்பவங்கள் போன்றவை மக்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
26 Dec 2024 8:18 AM ISTமதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்- நடிகை பார்வதி திருவோத்து
மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மலையாள நடிகை பார்வதி திருவோத்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 April 2024 3:29 PM ISTஜார்க்கண்டில் ரூ.35ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
சிந்த்ரி உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இந்தியா யூரியாவில் தன்னிறைவு பெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
1 March 2024 4:23 PM IST14 மக்களவைத் தொகுதிகள் தருவோருடன் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
பிப்.12-ம் தேதிக்குள் தே.மு.தி.க.,வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
7 Feb 2024 4:15 PM IST