துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 5 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: சொந்த,பந்தங்களை இழந்து கதறும் மக்கள்...!

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 5 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: சொந்த,பந்தங்களை இழந்து கதறும் மக்கள்...!

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
7 Feb 2023 8:11 AM GMT
துருக்கியில் 2-ம் நாளாக  மீண்டும் நிலநடுக்கம்

துருக்கியில் 2-ம் நாளாக மீண்டும் நிலநடுக்கம்

மீண்டும் 2-வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7 Feb 2023 4:59 AM GMT
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியது; திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்...

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியது; திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்...

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 Feb 2023 3:12 AM GMT
நிலநடுக்கத்தால் சிதைந்து போன துருக்கி-சிரியா: மீட்பு படையை அனுப்பிய இந்தியா...!

நிலநடுக்கத்தால் சிதைந்து போன துருக்கி-சிரியா: மீட்பு படையை அனுப்பிய இந்தியா...!

துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.
7 Feb 2023 2:53 AM GMT
நிலநடுக்கத்தால் துயர சம்பவம்: 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு - துருக்கி அரசு அறிவிப்பு

நிலநடுக்கத்தால் துயர சம்பவம்: 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு - துருக்கி அரசு அறிவிப்பு

நிலநடுக்கத்தால் 2600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று துருக்கி அதிபர் கூறியுள்ளார்.
6 Feb 2023 7:38 PM GMT
துருக்கி நிலநடுக்கத்தால் தரைமட்டமான  2,200 ஆண்டு வரலாற்று காஜியான்டெப் கோட்டை...!

துருக்கி நிலநடுக்கத்தால் தரைமட்டமான 2,200 ஆண்டு வரலாற்று காஜியான்டெப் கோட்டை...!

துருக்கியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி போட்டு உள்ளது
6 Feb 2023 12:26 PM GMT
நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு;  மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவை  துருக்கிக்கு அனுப்புகிறது இந்தியா

நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு; மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவை துருக்கிக்கு அனுப்புகிறது இந்தியா

அன்காராவில் உள்ள இந்திய தூதரகம், இஸ்தான்புலில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் துருக்கி அரசுடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
6 Feb 2023 12:11 PM GMT
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு..! பிரதமர் மோடி இரங்கல்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு..! பிரதமர் மோடி இரங்கல்

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
6 Feb 2023 6:28 AM GMT
துருக்கி - சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ; பலி எண்ணிக்கை 521 ஆக உயர்வு

துருக்கி - சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ; பலி எண்ணிக்கை 521 ஆக உயர்வு

துருக்கி-சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 Feb 2023 5:05 AM GMT
தெலுங்கானாவில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில்  3.1 ஆக பதிவு

தெலுங்கானாவில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
5 Feb 2023 10:28 AM GMT
மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு

மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு

மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
4 Feb 2023 2:02 AM GMT
உத்தர பிரதேசத்தில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்

உத்தர பிரதேசத்தில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Feb 2023 5:58 PM GMT