மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு உரிய நிதியை வழங்க வேண்டும் - முத்தரசன்
சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக பண்புகளை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
11 Oct 2024 3:23 PM ISTமாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு: தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி விடுவிப்பு; அதிகபட்சமாக உ.பி-க்கு ஒதுக்கீடு
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாநிலங்களுக்கு வரி பகிர்வுக்காக ரூ.1.78 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்குகிறது.
10 Oct 2024 5:45 PM ISTநிதி பகிர்வில் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன - செல்வப்பெருந்தகை
மோடி ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
2 March 2024 10:09 PM ISTஉங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது நிதிப்பகிர்வை தந்திடுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 Feb 2024 11:12 PM ISTமத்திய அரசை கண்டித்து கேரள முதல் மந்திரி டெல்லியில் இன்று போராட்டம்
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்கள் வரிந்து கட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
8 Feb 2024 8:19 AM ISTநிதி பகிர்வை தீர்மானிப்பது நான் அல்ல - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் எவ்வித பாகுபாடும் காட்டவில்லை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
5 Feb 2024 1:18 PM IST