
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு
குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக கொல்கத்தா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
7 Feb 2025 9:47 AM
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: சிபிஐ மேல்முறையீடு
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
24 Jan 2025 10:38 AM
பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
குற்றவாளிக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்த நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
22 Jan 2025 3:27 AM
பெண் டாக்டர் கொலை வழக்கு: மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
21 Jan 2025 6:22 AM
எங்களுக்கு நீதி வேண்டும்; இழப்பீடு வேண்டாம்: பெண் டாக்டரின் தந்தை
சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையில் எங்களுக்கு நிறைய கேள்விகள் உள்ளன என பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார்.
20 Jan 2025 7:26 PM
ஆயுள் தண்டனை போதாது... கோர்ட்டு முன்பு டாக்டர்கள் போராட்டம்
கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Jan 2025 1:45 PM
கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை
கொல்கத்தா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 9:39 AM
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு இன்று தண்டனை அறிவிப்பு
குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு சியால்டா மாவட்ட அமர்வு கோர்ட்டு இன்று தண்டனையை அறிவிக்கிறது.
20 Jan 2025 2:15 AM
பெண் டாக்டர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: எந்த தண்டனை வேண்டுமானாலும் வழங்கட்டும் - குற்றவாளியின் தாய்
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வலியை நான் உணர்கிறேன் என்று குற்றவாளி சஞ்சய் ராயின் தாய் கூறியுள்ளார்.
19 Jan 2025 3:10 PM
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: சஞ்சய் ராய் குற்றவாளி
மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
18 Jan 2025 9:44 AM
மேற்கு வங்காளம்: பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் இன்று தீர்ப்பு; பெண் டாக்டரின் தந்தை கூறுவது என்ன...?
நாங்கள், ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் முன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளோம் என பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார்.
18 Jan 2025 6:52 AM
மேற்கு வங்காளம்: பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு
மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
18 Jan 2025 12:20 AM