
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி யாரை சந்திக்கிறாரோ, அவரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்தட்டும்: மு.க.ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக்கொள்ள மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 March 2025 6:51 AM
மொழிக் கொள்கையில் உறுதியை காட்ட'ரூ' போடத் தேவையில்லை: ராமதாஸ் விமர்சனம்
தமிழை பயிற்றுமொழியாக்க நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
17 March 2025 5:56 AM
அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பது மும்மொழிதான்; அவர்கள் அறிவில்லாதவர்களா? - அண்ணாமலை கேள்வி
மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
12 March 2025 10:46 AM
மும்மொழிக் கொள்கை விவகாரம்: கோயபல்ஸின் தத்துவம் குறித்து செல்வப்பெருந்தகை கருத்து
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும்வரை திரும்பத் திரும்ப உரக்கப் பேச வேண்டும் என்பது கோயபல்ஸின் தத்துவம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12 March 2025 10:35 AM
பேசுவது ஒன்று.. செய்வது ஒன்றா..? மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது - அன்புமணி ராமதாஸ்
தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் தி.மு.க. அப்பட்டமாக நாடகமாடுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 March 2025 8:46 AM
மும்மொழிக் கொள்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்
மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.
11 March 2025 3:06 AM
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது - கனிமொழி எம்.பி.
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக தெரிவித்தார்.
10 March 2025 7:18 AM
மாநில மொழிகளை வெறுப்போம் என்பதே பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை: மு.க. ஸ்டாலின்
மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சார் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி வருகிறார்.
1 March 2025 7:58 AM
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்: இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது? - உதயநிதி ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 7:37 AM
இந்தி எதிர்ப்பில் காட்டும் அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் காட்டாதது ஏன்? - ராமதாஸ் கேள்வி
உலகத் தாய்மொழி நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
20 Feb 2025 5:38 AM
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு.... கோலம் மூலம் கோபத்தை காட்டிய பெண்கள்
இந்த கோலத்தின் மூலம் நூதன முறையில் பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
19 Feb 2025 8:00 AM
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் - சரத்குமார்
புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித்திட்டம் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என்று குறிப்பிடவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 11:56 AM