பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து ஜன.2-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
28 Dec 2022 5:27 AM GMTகரும்புகளை அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்: சீமான் பேட்டி
கரும்புகளை அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று சீமான் கூறினார்.
27 Dec 2022 7:17 PM GMTதிருப்பனந்தாளில், விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டம்
திருப்பனந்தாளில், விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டம்
26 Dec 2022 7:49 PM GMTகரும்பு, வெல்லம் வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம்
பொங்கல் பரிசுடன் கரும்பு, வெல்லம் வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம் பா.ஜனதா சார்பில் நடந்தது
26 Dec 2022 6:04 PM GMTகரும்பு இல்லாமல் பொங்கல் உண்டா...? - அமைச்சர் எ.வ.வேலுவை கிண்டல் செய்த ஜெயக்குமார்
கரும்பு இல்லாமல் பொங்கல் உண்டா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
26 Dec 2022 8:53 AM GMTபொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறவில்லை: கரும்பின் விலை வீழ்ச்சி அடையுமா?
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் கரும்பின் விலை வீழ்ச்சி அடையுமா? என கேள்வி எழுந்துள்ளது. அரசு கொள்முதல் செய்து வினியோகிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Dec 2022 7:18 PM GMTபொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் சேர்த்து வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் சேர்த்து வழங்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
24 Dec 2022 10:13 AM GMTபொங்கல் தொகுப்புடன் கரும்பு, பனை வெல்லம் வழங்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் ஒரு கரும்பு, பனை வெல்லம் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
23 Dec 2022 12:55 PM GMTபொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்...!
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 Dec 2022 8:50 AM GMTகரும்புக்கான ஆதரவு விலையை ரூ.4,500 ஆக நிர்ணயிக்க கோரி மண்டியாவில் முழுஅடைப்பு
கரும்புக்கான ஆதரவு விலையை ரூ.4,500 ஆக நிர்ணயிக்க கோரி மண்டியாவில் விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.
19 Dec 2022 9:31 PM GMTகரும்புக்கு ரூ.195 ஊக்கத் தொகையுடன் ரூ.2,950 விலை நிர்ணயம்: தமிழக அரசு அறிவிப்பு!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
11 Dec 2022 1:02 PM GMTதொடர் மழையால் கரும்பு விளைச்சல் அதிகரிக்கும்-விவசாயிகள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரும்பு மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர்
7 Nov 2022 5:38 AM GMT