
தமிழ் புத்தாண்டில் வெளியாகும் 'ஜன நாயகன்' படத்தின் அப்டேட்!
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின் அப்டேட் தமிழ் புத்தாண்டில் வெளியாக உள்ளது.
24 Feb 2025 2:40 PM
தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? ஆவின் நிர்வாகம் விளக்கம்
ஆவின் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலங்களில் வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிட்டு வருவது வழக்கம்.
15 April 2024 2:53 PM
தமிழ் புத்தாண்டை கொண்டாட ஒன்றுகூடிய 80-ஸ் நட்சத்திரங்கள்
80-களில் தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக வலம் வந்த நடிகை சுஹாசினி, நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் மோகன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோர் தமிழ் புத்தாண்டை கொண்டாட ஒன்று கூடியுள்ளனர்.
15 April 2024 1:50 PM
தமிழ் புத்தாண்டை குழந்தைகளோடு கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி
தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூவை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் கொண்டாடினார்.
15 April 2024 9:03 AM
ஈஷாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு!
சூர்யகுண்டம் மண்டபம் முன்பு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
15 April 2024 6:19 AM
ராகவா லாரன்ஸின் 25வது படம் - போஸ்டர் வெளியீடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராகவா லாரன்ஸின் 25வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
14 April 2024 4:05 PM
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கங்குவா படக்குழு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
14 April 2024 12:14 PM
'இந்தியன் 2' : 'சேனாபதி' ரெடி - புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'இந்தியன் 2' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
14 April 2024 8:57 AM
'இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்' பிரதமர் மோடி தமிழில் பதிவு
வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என்று மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
14 April 2024 3:04 AM
தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சி, நிறைவை அளிக்கட்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
13 April 2024 3:58 PM
தமிழ் புத்தாண்டு: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
13 April 2024 8:05 AM
'எல்.ஐ.சி.' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
'எல்.ஐ.சி.' படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
2 April 2024 2:26 AM