தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் விலக்கு தீர்மானம்

தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் விலக்கு தீர்மானம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
22 July 2024 5:51 PM GMT
நீட் முறைகேடு விவகாரம்: முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ராகுல்காந்தி... - மத்திய மந்திரி சாடல்

நீட் முறைகேடு விவகாரம்: "முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ராகுல்காந்தி..." - மத்திய மந்திரி சாடல்

நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
22 July 2024 5:04 PM GMT
நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள்  இல்லை : மத்திய மந்திரி விளக்கம்

நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் இல்லை : மத்திய மந்திரி விளக்கம்

மக்களவையில் நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை என மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
22 July 2024 12:31 PM GMT
நீட் கேள்வி எண் 19 - டெல்லி ஐஐடி குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீட் கேள்வி எண் 19 - டெல்லி ஐஐடி குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றிருந்தது குறித்து டெல்லி ஐஐடி நாளை நண்பகலுக்குள் அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 July 2024 12:21 PM GMT
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகள் அமளி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகள் அமளி

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அவையில் விளக்கம் அளித்து வருகிறார்.
22 July 2024 5:57 AM GMT
ராஜஸ்தான்: நீட் தேர்வில் 4 ஆயிரம் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றது அம்பலம்

ராஜஸ்தான்: நீட் தேர்வில் 4 ஆயிரம் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றது அம்பலம்

ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் நீட் தேர்வு எழுதியவர்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
21 July 2024 9:54 PM GMT
நீட் தேர்வை 2 கட்டமாக நடத்த மத்திய அரசு பரிசீலனை: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..?

'நீட்' தேர்வை 2 கட்டமாக நடத்த மத்திய அரசு பரிசீலனை: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..?

நீட் தேர்வை, ஜே.இ.இ. நுழைவு தேர்வை போல் 2 கட்டமாக பிரித்து நடத்தலாம் என ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 July 2024 11:43 PM GMT
நீட்தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களின் புள்ளி விவரங்களில் குளறுபடி..?

'நீட்'தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களின் புள்ளி விவரங்களில் குளறுபடி..?

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ‘நீட்’ தேர்வு முடிவுகள், மையங்கள் வாரியாக நேற்று வெளியிடப்பட்டன.
20 July 2024 9:55 PM GMT
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மேலும் 2 மருத்துவ மாணவர்கள், பி.டெக். பட்டதாரி கைது

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மேலும் 2 மருத்துவ மாணவர்கள், பி.டெக். பட்டதாரி கைது

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. இதுவரை 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
20 July 2024 7:42 PM GMT
தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.
20 July 2024 7:23 AM GMT
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்கண்ட் மருத்துவ மாணவி கைது

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்கண்ட் மருத்துவ மாணவி கைது

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்கண்ட் மருத்துவ மாணவியை சி பி ஐ கைது செய்தது.
19 July 2024 9:29 PM GMT
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டம்

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டம்

நீட் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 July 2024 7:00 AM GMT