பவுண்டரி சென்ற பந்தை தடுக்க முயன்ற டு பிளெஸ்சிஸ்.. பால் பாய் செய்த சம்பவம்.. இணையத்தில் வைரல்

பவுண்டரி சென்ற பந்தை தடுக்க முயன்ற டு பிளெஸ்சிஸ்.. பால் பாய் செய்த சம்பவம்.. இணையத்தில் வைரல்

இந்த சம்பவத்தில் பாப் டு பிளெஸ்சிஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
29 Nov 2024 1:30 PM IST
பணத்தை பார்த்து நாங்கள் நட்பு பாராட்டுவதில்லை - விராட் கோலி உடனான உறவு குறித்து டு பிளெஸ்சிஸ்

பணத்தை பார்த்து நாங்கள் நட்பு பாராட்டுவதில்லை - விராட் கோலி உடனான உறவு குறித்து டு பிளெஸ்சிஸ்

வங்கியில் இருக்கும் பணத்தை பார்த்து விராட் கோலியுடன் நட்பு ஏற்படவில்லை என டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார்.
5 Aug 2024 8:00 AM IST
வெளியேற்றுதல் சுற்று: நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டி

வெளியேற்றுதல் சுற்று: நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது.
23 May 2024 12:12 PM IST
ஆட்ட நாயகன் விருதை அவருக்கு கொடுக்க விரும்புகிறேன் - பாப் டு பிளெஸ்சிஸ்

ஆட்ட நாயகன் விருதை அவருக்கு கொடுக்க விரும்புகிறேன் - பாப் டு பிளெஸ்சிஸ்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பாப் டு பிளெஸ்சிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
19 May 2024 4:24 PM IST
இந்த வெற்றியின் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் - பாப் டு பிளெஸ்சிஸ்

இந்த வெற்றியின் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் - பாப் டு பிளெஸ்சிஸ்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.
26 April 2024 12:33 PM IST
மகேந்திர சிங் தோனிக்கு புகழாரம் சூட்டிய பாப் டு பிளெஸ்சிஸ்..!

மகேந்திர சிங் தோனிக்கு புகழாரம் சூட்டிய பாப் டு பிளெஸ்சிஸ்..!

தோனியை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும்போது உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
8 Jan 2024 9:52 PM IST