இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்த் குறித்து மனமுருகி பாடிய தனுஷ்... வீடியோ வைரல்..!
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அண்மையில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்துக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
4 Jan 2024 3:36 AM GMTவிஜயகாந்த் இறப்பிற்கு நடிகர் வடிவேலு வராத காரணம்... மன்சூர் அலிகான் பேட்டி..!
விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை நடிகர் மன்சூர் அலிகான் அவர் அருகிலேயே இருந்தார்.
30 Dec 2023 4:15 PM GMTநடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் - தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் வலியுறுத்தல்
விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜன.1ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது.
30 Dec 2023 10:34 AM GMT'விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனைவருக்கும் அனுமதி' - பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் இன்று மரியாதை செலுத்தினர்.
30 Dec 2023 9:43 AM GMT'2 நாட்களில் 15 லட்சம் பேர் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்' - பிரேமலதா விஜயகாந்த்
ராகுல் காந்தி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்.
29 Dec 2023 3:14 PM GMT'சாதிய வர்க்கத்துக்கு எதிராக திமிருடன் சண்டை செய்தவர் விஜயகாந்த்' - இயக்குனர் பா.ரஞ்சித் புகழாரம்
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
29 Dec 2023 2:25 PM GMT'மதுரையில் விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும்' - திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை
தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
29 Dec 2023 1:07 PM GMTவிஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி... இறுதி ஊர்வலம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
29 Dec 2023 9:11 AM GMTவிஜயகாந்த் மறைவு: நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரு மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும், அவர்தான் விஜயகாந்த்.
29 Dec 2023 7:46 AM GMTஇளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த் - நிர்மலா சீதாராமன் புகழாரம்
பாகுபாடு பார்க்காத மனிதநேயமிக்க அரசியல்வாதி விஜயகாந்த் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
29 Dec 2023 7:23 AM GMTபார்க்கத்தான் கம்பீரம்.. பழகுவதில் குழந்தை: விஜயகாந்த் குறித்து சீமான் கருத்து
விஜயகாந்த் நலமுடன், உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறி இருக்கும் என சீமான் தெரிவித்தார்.
29 Dec 2023 5:31 AM GMTதீவுத்திடலில் விஜயகாந்த் உடல் - போக்குவரத்து மாற்றம்
விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
29 Dec 2023 5:09 AM GMT