திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிந்த விவகாரம்: அதிகாரிகள் ஆய்வு
10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தனியார் பள்ளியில் மீண்டும் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
5 Nov 2024 9:54 AM ISTதிருவொற்றியூர் அருகே தனியார் பள்ளியில் 2-வது முறை வாயுக்கசிவு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
மாணவர்களின் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்,
5 Nov 2024 6:13 AM ISTடேராடூனில் குளோரின் வாயுக்கசிவு - பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்
பேரிடர் மீட்புப் படையினர் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
9 Jan 2024 4:21 PM ISTஎண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை
ஜனவரி 2-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி தீர்ப்பாயத்தின் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
28 Dec 2023 1:07 AM ISTவிதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் ஆலைகளின் உரிமங்கள் நீக்கப்பட்டு, தடை பிறப்பிக்க வேண்டும் - சீமான்
தற்போது ஏற்பட்டுள்ள வேதிப்பொருள் கசிவு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நிர்வாகத் தோல்விக்கு சான்றாக இருக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
27 Dec 2023 11:08 PM ISTபொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது - பாஜக தலைவர் அண்ணாமலை
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 3:44 PM ISTஎண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை
எண்ணூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
27 Dec 2023 12:38 PM ISTஎண்ணூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 10:29 AM ISTஎண்ணூர் அருகே தொழிற்சாலையில் வாயுக்கசிவு: பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்
எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 6:46 AM IST