
தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது - திருமாவளவன்
அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என திருமாவளவன் கூறினார்.
2 March 2025 11:32 AM
உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 Feb 2025 6:22 PM
தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - கருத்துக் கணிப்பில் தகவல்
தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் தி.மு.க. கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
13 Feb 2025 3:11 AM
"தி.மு.க. கூட்டணி கட்சிகளின் பைல்ஸ் ரிலீஸ்.. யார் யாருக்கு டெண்டர்?" - அண்ணாமலை
முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்னைக்காக விலக வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 4:25 AM
ஒரே மேடையில் விஜய், திருமாவளவன்? - வெளியான பரபரப்பு தகவல்
தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 Nov 2024 6:45 AM
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
24 Jun 2024 9:19 AM
பிரதமர், மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
பிரதமர், மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
21 Jun 2024 4:44 PM
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று முதல் நாளிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய ஆர்வமுடன் வந்தனர்.
15 Jun 2024 12:00 AM
நாடாளுமன்ற குழு தலைவர் யார்? மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. புதிய எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 Jun 2024 1:40 AM
'பா.ஜனதாவால் தமிழக மக்களை ஒருபோதும் ஆள முடியாது' ராகுல்காந்தியின் பழைய பேச்சு 'வைரல்'
தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
4 Jun 2024 11:25 PM
தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாகம்
தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
4 Jun 2024 11:04 PM
கடலூர் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி
கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
4 Jun 2024 2:16 PM