
'அவருடன் நடித்தது பெருமையாக உள்ளது' - ராஷ்மிகா மந்தனா
சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
25 March 2025 2:55 AM
ஏ.ஆர்.முருகதாஸின் 'சிக்கந்தர்' டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
வருகிற 30-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் 'சிக்கந்தர்' படம் வெளியாக உள்ளது.
22 March 2025 2:15 AM
'சிக்கந்தர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.
20 March 2025 6:34 AM
33 நாட்களில் ரூ.761 கோடி வசூலை கடந்த ராஷ்மிகாவின் "சாவா"
விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'சாவா' படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
18 March 2025 4:14 PM
'சிக்கந்தர்' படத்தின் டைட்டில் டிராக் டீசர் வெளியீடு
இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
18 March 2025 3:31 AM
27 நாட்களில் ரூ.727 கோடி வசூலை கடந்த ராஷ்மிகாவின் "சாவா"
விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘சாவா’ படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
14 March 2025 10:39 AM
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் பட அப்டேட்
ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆயுஷ்மான் குரானா இணைந்து நடித்து வரும் 'தாமா' படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
12 March 2025 9:24 PM
'ராஷ்மிகா மந்தனாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' - கொடாவா சமூகத்தினர் வலியுறுத்தல்
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கொடவா சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
10 March 2025 7:26 AM
தொடர்ந்து மூன்று ரூ. 500 கோடி படங்கள்...வரலாறு படைத்த ராஷ்மிகா மந்தனா
"சாவா" மூலம் வரலாறு படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
10 March 2025 2:21 AM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சிக்கந்தர்' படத்தின் முதல் பாடல் வெளியீடு
இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
4 March 2025 8:21 PM
ராஷ்மிகாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ மிரட்டல்
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மறுத்ததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.ரவி கனிகா ராஷ்மிகா மந்தனாவை கடுமையாக சாடியுள்ளார்.
4 March 2025 3:32 AM
ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள "சாவா" படத்திற்கு சத்தீஸ்கரில் வரிவிலக்கு
விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள "சாவா" படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
28 Feb 2025 9:48 AM