திருமங்கலம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி
இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10 April 2024 6:26 AM GMTதிருமங்கலம் அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு; 3 பெண்கள் காயம்
அரசு பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Feb 2024 9:35 PM GMT200 ஆடுகள், 300 கோழிகள் பலியிட்டு பிரியாணி... திருமங்கலம் அருகே விநோத திருவிழா
பக்தர்கள் நேற்று முன்தினம் காலை பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
28 Jan 2024 2:37 AM GMTஉசிலம்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்துவிட வேண்டும் - வைகோ
போதிய மழை இல்லாததால், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.
8 Nov 2023 1:05 PM GMTதிருமங்கலத்தில் ரஜினிக்கு சிலை அமைத்து வழிபடும் ரசிகர்
திருமங்கலத்தில் ரஜினிக்கு சிலை அமைத்து வழிபடும் ரசிகர்
26 Oct 2023 8:26 PM GMTதிருமங்கலம் அருகே கண்மாயில் ராகு-கேது சிலைகள் கண்டெடுப்பு
திருமங்கலம் அருகே கண்மாயில் ராகு-கேது சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
25 Oct 2023 9:07 PM GMTதிருமங்கலம் அருகே 4 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
திருமங்கலம் அருகே 4 அரசு பஸ்களை கிராம மக்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 9:37 PM GMTதிருமங்கலம் அருகே கோழிக்கறி சாப்பிட்ட தந்தை-மகள் சாவு?- போலீசார் விசாரணை
திருமங்கலம் அருகே கோழிக்கறி சாப்பிட்ட தந்தை-மகள் இறந்தார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17 Oct 2023 8:14 PM GMTதிருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துக்களில் 2 பேர் பலியாகினர்.
16 Oct 2023 12:43 AM GMTதிருமங்கலம் அருகே சுவாரசியம்-வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்
திருமங்கலம் அருகே ஒரு குடும்பத்தினர் வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்தினர்.
4 Oct 2023 1:18 AM GMTதிருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகள்:வியாபாரி உள்பட 2 பேர் பலி
திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 பேர் இறந்தனர்.
3 Oct 2023 10:12 PM GMTவீட்டில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் உறவினர் போல நடித்து 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 Oct 2023 8:00 PM GMT