கடும் பேரிடராக அறிவித்து கணிசமாக நிதி ஒதுக்க வேண்டும்
மத்திய அரசாங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ரூ.900 கோடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியாக மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பயன்படுத்த மத்திய அரசாங்கம் வழங்கி வருகிறது.
2 Jan 2024 2:30 PM ISTஒவ்வொரு தரப்பினரின் பாதிப்பையும் ஆழ்ந்து உணர்ந்து நிவாரணத் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உட்கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகளுக்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Dec 2023 6:46 PM ISTமக்களை மிரள வைத்த மிக்ஜம் புயல் - மழை
சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
8 Dec 2023 2:00 AM IST