மத்திய அரசு அறிவித்துள்ள 944 கோடி ரூபாய் போதுமானதாக இருக்காது: துணை முதல்-அமைச்சர் உதயநிதி
புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள நிதி போதுமானது இல்லை என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 9:12 AM ISTவயநாடு நிலச்சரிவு: நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி - பினராயி விஜயன்
நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
3 Aug 2024 11:28 PM ISTமிக்ஜம் புயல்: போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
வெள்ள நீர் மற்றும் கழிவு நீர் வடிந்துள்ள பகுதிகளில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
5 Dec 2023 11:39 PM IST