ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம்? - அமைச்சர் உதயநிதி சொன்ன தகவல்
பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 Dec 2023 2:28 AM GMTமிக்ஜம் புயல் பாதிப்பு: அம்மன் உணவகம் சார்பில் நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி
நடிகர் சூரி தனது மதுரை அம்மன் உணவகம் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
14 Dec 2023 9:48 AM GMT"நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி தேவை" : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
மத்திய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
14 Dec 2023 9:01 AM GMTமிக்ஜம் புயல்: மின் கணக்கீடு செய்வதில் சிரமம் - அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூல்
புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
14 Dec 2023 2:30 AM GMTமிக்ஜம் புயல் நிவாரண நிதி - இன்று முதல் டோக்கன் விநியோகம்
ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
14 Dec 2023 1:04 AM GMTமிக்ஜம் புயல் வெள்ள பாதிப்பு: மெட்ரோவுக்கு ரூ.210 கோடி சேதம் கணக்கீடு
சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
13 Dec 2023 2:35 PM GMTயார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம் ? - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
பொதுமக்களுக்கு ரூ.6, 000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.
13 Dec 2023 11:02 AM GMTமிக்ஜம் புயல் நிவாரணம்: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய விஷ்ணு விஷால்
தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
13 Dec 2023 9:07 AM GMTபுயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் இன்றும் ஆய்வு
புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நேற்று முன்தினம் தமிழகத்துக்கு வந்தனர்.
13 Dec 2023 12:59 AM GMTமாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களைப் பழுது நீக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களைப் பழுது நீக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2023 12:45 PM GMTமழை வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது: மத்திய குழு பாராட்டு!
மழை அதிகமாக பெய்ததால், தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது என்று மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
12 Dec 2023 9:20 AM GMTமிக்ஜம் புயல்: தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.4,000 ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
3, 449 தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ. 4,000 ஊக்கத்தொகை வழங்கினார்.
12 Dec 2023 9:12 AM GMT