முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு: ஜனவரி 25-ம் தேதி நடைபெறும் - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு
முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
28 Nov 2024 9:56 AM IST11-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு முடிவுகள் - இன்று வெளியீடு
11-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.
6 Nov 2024 8:44 AM ISTதிறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
26 Jun 2024 8:48 AM ISTதிறனாய்வுத் தேர்வு முடிவுகள் - டிசம்பர் 1 ஆம் தேதி வெளியீடு
மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
28 Nov 2023 7:59 PM ISTசேலம் மாவட்டத்தில்36 மையங்களில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு10,685 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் 36 மையங்களில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரத்து 685 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
16 Oct 2023 1:38 AM IST27 மையங்களில் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு
27 மையங்களில் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது.
16 Oct 2023 1:20 AM ISTதமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு
திருத்துறைப்பூண்டியில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு
16 Oct 2023 12:15 AM ISTமுதல்- அமைச்சரின் திறனாய்வு தேர்வை 6,482 மாணவ- மாணவிகள் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் நேற்று 25 மையங்களில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நடந்தது. இதில், 6,482 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
9 Oct 2023 2:16 AM ISTகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில்முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில் நடந்த முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வை 5 ஆயிரத்து 277 மாணவ, மாணவிகள் எழுதினர்.
9 Oct 2023 12:14 AM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
8 Oct 2023 1:52 PM IST10 மையங்களில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு
தேனி மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வை 2,007 மாணவ, மாணவிகள் எழுதினர்.
8 Oct 2023 5:30 AM ISTமுதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு; 2 ஆயிரத்து 507 மாணவர்கள் எழுதினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெற்ற முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 507 மாணவர்கள் எழுதினர்.
8 Oct 2023 1:21 AM IST