
தென்கொரியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
காட்டுத்தீயால் சுமார் 45,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி மற்றும் பழமையான புத்த கோவில் உள்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தீக்கிரையாகின.
28 March 2025 4:10 PM
தென்கொரியா: காட்டுத்தீக்கு 1,000 ஆண்டு பழமையான புத்த கோவில் சேதம்; வைரலான வீடியோ
தென்கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு 7-ம் நூற்றாண்டை சேர்ந்த கவுன்சா என்ற மற்றொரு கோவிலுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது.
26 March 2025 4:13 PM
தென்கொரியாவில் காட்டுத்தீ: 16 பேர் பலி; 19 பேர் காயம்
தென்கொரியாவில் பரவிய காட்டுத்தீயில் 16 பேர் பலியாகினர்.
26 March 2025 5:06 AM
தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ: 4 பேர் பலி - பேரிடர் நிலை அறிவிப்பு
பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
23 March 2025 3:43 AM
ஜப்பானில் பற்றியெரியும் காட்டுத்தீ: பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம்
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
5 March 2025 5:13 AM
ஜப்பானில் காட்டுத்தீ: ஒருவர் பலி; 2 ஆயிரம் பேர் தப்பியோட்டம்
ஜப்பானில் மிக பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.
2 March 2025 4:32 PM
கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ - கல்லூரிக்கு விடுமுறை
மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த மகளிர் கல்லூரிக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.
24 Feb 2025 9:22 AM
மேற்குத்தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத்தீ
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
17 Feb 2025 2:49 PM
சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ; அவசர நிலை பிரகடனம்
சிலியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
8 Feb 2025 8:37 PM
மூணாறு வனப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை
மலைப்பகுதியில் உள்ள புல்மேடுகளில் காட்டுத்தீ பிடிக்காமல் இருப்பதற்காக வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
29 Jan 2025 10:31 PM
லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்
இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
23 Jan 2025 8:23 AM
லாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் குறைந்தது: காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் முன்னேற்றம்
தீ பரவ காரணமாக இருந்த காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது.
16 Jan 2025 5:58 PM