பார்முலா 4 கார் பந்தயம்: தமிழ்நாட்டுக்குமட்டுமல்ல ; தெற்காசியாவுக்கே பெருமை - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
2 Sept 2024 6:42 PM ISTபார்முலா 4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய பாஜக நிர்வாகி
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 11:57 AM ISTதமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உயர்த்துவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
பார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றியடையச் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 1:30 AM ISTபார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பார்முலா 4 கார் பந்தயத்தில் ஐதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் முதல் இடம் பிடித்தார்.
1 Sept 2024 11:48 PM ISTகார் பந்தயம் நடத்துவதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது - சீமான் கேள்வி
ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க காசு இல்லை, கார் பந்தயம் நடத்த மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
1 Sept 2024 6:11 PM ISTபார்முலா 4 கார் பந்தயம்: விபத்து காரணமாக முதல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்
விபத்து ஏற்பட்டதன் காரணமாக பார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் போட்டி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
1 Sept 2024 5:44 PM ISTசென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்: பிரதான ரேஸ் போட்டிகள் தொடங்கியது
பார்முலா4 கார் பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது.
1 Sept 2024 4:50 PM ISTஹேமா கமிட்டி அறிக்கை - நடிகர் ரஜினிகாந்த் பதில்
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.
1 Sept 2024 3:54 PM ISTபார்முலா 4 கார் பந்தயம்: பிற்பகலுக்கு மேல் பிரதான ரேஸ் போட்டிகள்
சென்னையில் பிற்பகலுக்கு மேல் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான ரேஸ் போட்டிகள் தொடங்குகிறது.
1 Sept 2024 2:58 PM ISTபார்முலா 4 கார் பந்தயம்: தமிழ்நாட்டுக்கு விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரும் - உதயநிதி ஸ்டாலின்
பார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாட்டுக்கு விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31 Aug 2024 9:50 PM ISTபார்முலா 4 கார் பந்தயம்: பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு
பாதுகாப்பு பணியின்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக காவல் உதவி ஆணையர் உயிரிழந்தார்.
31 Aug 2024 9:23 PM ISTசென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்: பயிற்சி போட்டிகள் தொடக்கம்
கார் பந்தய பயிற்சி போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
31 Aug 2024 7:37 PM IST