திருமண நிகழ்ச்சிக்காக சென்ற உத்தரபிரதேச மந்திரி மீது திடீர் தாக்குதல்
மந்திரியை தாக்கியதாக 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 April 2024 7:47 AM GMTகிருஷ்ணரின் கோபிகையாகவே என்னை கருதுகிறேன் - நடிகை ஹேமமாலினி
நான் பேர், புகழுக்காக அரசியலில் சேரவில்லை என்று நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
19 April 2024 5:51 AM GMTஉ.பி.யில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்
சமாஜ் வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களை பற்றி சிந்திக்கவில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
17 April 2024 10:24 AM GMTஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் - மீட்புப்பணிகள் தீவிரம்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 April 2024 9:56 PM GMTஉத்தரபிரதேசத்தில் 3 பா.ஜனதா எம்.பி.க்களுக்கு 'சீட்' மறுப்பு
உ.பி.யில் பா.ஜனதா வேட்பாளர்களின் 2-வது பட்டியலை கட்சி மேலிடம் நேற்று வெளியிட்டது
10 April 2024 9:52 PM GMT2ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: உ.பி.யில் 175 பேர் வேட்புமனு தாக்கல்
உத்தரபிரதேசத்தில் 2ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 175 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
5 April 2024 2:42 AM GMTகள்ளக்காதலனை வீட்டில் அனுமதிக்க அடம்பிடித்த மனைவி: மறுப்பு தெரிவித்த கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு
கள்ளக்காதலனை வீட்டில் அனுமதிக்க கணவரிடம் மனைவி அடம்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 April 2024 4:20 PM GMTநடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல்
பா.ஜ.க. சார்பில் மதுரா தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் நடிகை ஹேமமாலினி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
4 April 2024 10:35 AM GMTஉத்தரபிரதேசம்: ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 April 2024 7:35 AM GMTவரதட்சணை கொடுக்காததால் ஆத்திரம்.. கணவன், மாமியாரால் இளம்பெண் அடித்துக்கொலை
வரதட்சணை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது.
2 April 2024 4:53 AM GMTநடத்தையில் சந்தேகம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று உடல்களுடன் 3 நாட்கள் உறங்கிய நபர் - அதிர்ச்சி சம்பவம்
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்துள்ளார்.
1 April 2024 6:27 AM GMTஉ.பி.யின் காஜிபூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முக்தார் அன்சாரியின் உடல் அடக்கம்
பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த முக்தார் அன்சாரி, மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
30 March 2024 7:09 AM GMT