
சென்னை: எழும்பூர் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து
எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
27 March 2025 10:37 AM
சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில்
சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
24 Jan 2025 2:00 AM
திருச்செந்தூர்-எழும்பூர் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம்
திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
30 Oct 2024 4:51 PM
எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றம்
எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
28 Aug 2024 2:34 PM
சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் - மத்திய மந்திரி தகவல்
சென்டிரல், எழும்பூர், தாம்பரத்துக்கு அடுத்தபடியாக சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் அமைப்பதற்கான சாத்திய கூறு ஆய்வுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2024 3:22 AM
கடற்கரை - எழும்பூர் இடையே இன்று மின்சார ரெயில் சேவை ரத்து
கடற்கரை - எழும்பூர் இடையே இன்று மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 July 2024 12:55 AM
314-வது பிறந்தநாள்: அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
11 July 2024 4:20 AM
சென்னை எழும்பூர் - நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
சென்னை எழும்பூர் - நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 2:21 AM
சென்னை எழும்பூர்-கடற்கரை 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி; ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல்
சென்னை எழும்பூர்-கடற்கரை இடையிலான 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2024 12:28 PM
சென்னை எழும்பூர்-விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில்
கோடை காலத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
16 May 2024 4:53 PM
சென்னை எழும்பூர்-கொல்லம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்
சென்னை எழும்பூர்-கொல்லம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களை வழங்கி ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
19 March 2024 3:19 PM
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் பகுதியளவு ரத்து
நெல்லை - மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவைகள் பகுதியளவு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2024 6:36 PM