
அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு தன் அடுத்த படம் குறித்து அப்டேட்டை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
19 Oct 2024 3:03 PM
இயக்குனராக புதிய அவதாரம் எடுத்த "தக் லைப்" பட நடிகர்
ஜோஜு ஜார்ஜ் ‘பனி’ என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லரை பாராட்டி நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
19 Oct 2024 12:56 PM
இணையத்தில் வைரலாகும் கமலின் புதிய தோற்றம்
நடிகர் கமல்ஹாசன் தாடி வைத்த புகைப்படத்தை வெளியிட்ட அவரது தயாரிப்பு நிறுவனம், ’புதிய தோற்றம், புதிய பயணம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
14 Oct 2024 3:38 PM
'தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு - படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
24 Sept 2024 10:19 AM
கமல்ஹாசனின் 'தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
21 Sept 2024 9:44 AM
'தக் லைப்' படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.150 கோடிக்கு விற்பனை
‘தக் லைப்’ படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.150 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
20 Sept 2024 1:25 PM
'தக் லைப்' படம்... சிம்புவின் இன்ஸ்டா பதிவு வைரல்
'தக் லைப்' படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
25 Aug 2024 7:46 AM
சினிமாவில் 65 ஆண்டுகள்... கமலை கொண்டாடிய 'தக் லைப்' படக்குழு!
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து ‘தக் லைப்’ படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
13 Aug 2024 11:30 AM
'தக் லைப்' படத்தில் இணைந்த நாசர் மற்றும் அபிராமி
'தக் லைப்' திரைப்படத்தில் நடிகர் நாசர், நடிகை அபிராமி ஆகியோர் இணைந்ததை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
30 July 2024 8:58 AM
'தக் லைப்' படத்தின் டப்பிங் பணியில் கமல் - வீடியோ வைரல்
நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
29 July 2024 6:23 AM
'தக் லைப்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சிம்பு!
நடிகர் சிம்பு ‘தக் லைப்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
27 July 2024 9:19 AM
இறுதி கட்டத்தை நெருங்கிய 'தக் லைப்' படப்பிடிப்பு!
மணிரத்னம் இயக்கும் 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 50 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 July 2024 3:35 PM