
சாம்பியன்ஸ் டிராபி: விராட், பும்ரா இல்லை.. இந்திய அணியில் அசத்தப்போகும் வீரர் அவர்தான் - டி வில்லியர்ஸ்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
31 Jan 2025 10:55 AM
ஐ.பி.எல். அல்ல.. மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்.. எந்த தொடரில் தெரியுமா..?
ஏபி டி வில்லியர்ஸ் 2021 ஐ.பி.எல். தொடரோடு கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.
28 Jan 2025 5:17 PM
ஐ.பி.எல்.: டி வில்லியர்ஸ் தவறான அணியில் விளையாடி விட்டார் - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
ஐ.பி.எல். தொடரில் டி வில்லியர்ஸ் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளில் விளையாடியுள்ளார்.
27 Jan 2025 7:43 PM
ஐ.பி.எல்.: தோனி போல ஆண்டர்சன் வருகிறார் - டி வில்லியர்ஸ் பாராட்டு
ஐ.பி.எல். தொடரில் விளையாட முதல் முறையாக தனது பெயரை ஆண்டர்சன் பதிவு செய்துள்ளார்.
10 Nov 2024 6:15 PM
சாம்சனின் இந்த ஆட்டத்திற்கு கம்பீர் காரணமில்லை - டி வில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்தினார்.
9 Nov 2024 5:44 PM
ரிஷப் பண்ட் அவுட் சர்ச்சை: ஏபி டி வில்லியர்ஸ் விமர்சனம்
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பண்ட் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.
3 Nov 2024 10:19 AM
தயவுசெய்து விராட் கோலியை அந்த இடத்தில் விளையாட வையுங்கள் - ஏபி டி வில்லியர்ஸ் கோரிக்கை
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார்.
20 Jun 2024 9:14 AM
பாண்ட்யா தலைமை குறித்த ஏபி டி வில்லியர்ஸ் விமர்சனத்திற்கு கம்பீர் பதிலடி
எம்.எஸ். தோனி போல் அமைதியாக செயல்பட வேண்டுமென்ற ஈகோவுடன் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் செய்ததாக டி வில்லியர்ஸ் விமர்சித்திருந்தார்.
15 May 2024 9:27 AM
விராட் கோலியை விமர்சிக்கும் நீங்கள் ஐ.பி.எல். தொடரில் எத்தனை சதங்கள் அடித்துள்ளீர்கள்? - டி வில்லியர்ஸ் பதிலடி
விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பேசுபவர்கள் கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்கள் என்று ஏபி டி வில்லியர்ஸ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
2 May 2024 12:03 PM
விராட் கோலி விக்கெட் நியாயம் அல்ல - ஏபி டி வில்லியர்ஸ் கருத்து
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.
22 April 2024 11:07 AM
ஷிவம் துபே டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற அது மட்டுமே தடை - ஏபி டி வில்லியர்ஸ்
ஆர்.சி.பி. அணியை விட சி.எஸ்.கே.-வில் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பு ஷிவம் துபேவுக்கு கிடைத்துள்ளதாக ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
18 April 2024 9:18 AM
அவர் ஒரு டீசல் எஞ்சினை போன்றவர் - எம்.எஸ். தோனிக்கு ஏபி டி வில்லியர்ஸ் புகழாரம்
இந்த ஐ.பி.எல். தொடருடன் தோனி ஓய்வு பெறுவாரா என்பது யாருக்கும் தெரியாது என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
14 March 2024 10:25 AM