கனமழை எச்சரிக்கை: மேட்டுப்பாளையம்-உதகை மலை ரெயில் சேவை ரத்து
கனமழைக்கான எச்சரிக்கை காரணமாக மலை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.
12 Dec 2024 9:45 PM IST5 நாட்களுக்குப் பின் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை
கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டது.
7 Nov 2024 8:46 PM ISTஉதகை - குன்னூர் மலை ரெயில் சேவை இன்று ரத்து
உதகை மற்றும் குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 10:17 AM ISTமேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து
இன்று ஒருநாள் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
3 Nov 2024 9:08 AM ISTநிறைவடைந்த பணிகள்: ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
மலை ரெயில் மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
1 Sept 2024 8:46 AM ISTஊட்டி மலை ரெயில் சேவை 31-ம் தேதி வரை ரத்து
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் சேவை 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
26 Aug 2024 8:15 AM ISTமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரெயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து
25ம் தேதி வரை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
20 Aug 2024 1:59 PM IST11-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை ரத்து...!
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Jan 2024 6:26 PM ISTநீலகிரி மலை ரெயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து
மண் சரிவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 22-ந்தேதி முதல் மலை ரெயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது.
9 Dec 2023 6:48 AM ISTமேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
பாதுகாப்பு கருதி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2023 7:50 AM ISTவருகிற 16-ம் தேதி வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையிலான மலை ரெயில் சேவை ரத்து..!
குன்னூர் மலைரெயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
10 Nov 2023 7:53 AM ISTகனமழை எச்சரிக்கை: நீலகிரியில் மலை ரெயில் சேவை ரத்து
குன்னூர்- உதகை இடையே மலை ரெயில் சேவை இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
7 Nov 2023 6:35 AM IST