லைவ்:  - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

லைவ்: - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 1:27 AM GMT
ஹார்வர்டு பல்கலை. வாரிய பதவியில் இருந்து  திடீரென விலகிய இஸ்ரேல் கோடீஸ்வரர்

ஹார்வர்டு பல்கலை. வாரிய பதவியில் இருந்து திடீரென விலகிய இஸ்ரேல் கோடீஸ்வரர்

ஹார்வர்டு கென்னடி பள்ளியின் வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் கோடீஸ்வரர் இடான் ஆஃபர் மற்றும் அவரது மனைவி பாட்டியா ஆகியோர் விலகினர்.
13 Oct 2023 10:31 AM GMT
லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு

லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் பலி எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது.
12 Oct 2023 4:10 AM GMT
இஸ்ரேல் மீது குற்றம்சாட்டுவதா? ஹார்வர்டு மாணவர் அமைப்புகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இஸ்ரேல் மீது குற்றம்சாட்டுவதா? ஹார்வர்டு மாணவர் அமைப்புகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என குற்றம்சாட்டிய ஹார்வர்டு மாணவர் அமைப்புகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
11 Oct 2023 6:40 AM GMT
லைவ்: 5ம் நாளாக தொடரும் போர் -  இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

லைவ்: 5ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
11 Oct 2023 5:43 AM GMT
ஹமாஸ் எடுத்த புதிய அஸ்திரம்.. பிணைக்கைதிகளை மீட்க இறங்கி வருமா இஸ்ரேல்?

ஹமாஸ் எடுத்த புதிய அஸ்திரம்.. பிணைக்கைதிகளை மீட்க இறங்கி வருமா இஸ்ரேல்?

இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதலை தொடர்ந்தால் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் அமைப்பு மிரட்டியிருக்கிறது.
10 Oct 2023 1:08 PM GMT
காசா மீது வெள்ளை பாஸ்பரஸ்  குண்டுகளை வீசியதா இஸ்ரேல்..? பீதியை கிளப்பும் வீடியோ

காசா மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதா இஸ்ரேல்..? பீதியை கிளப்பும் வீடியோ

காசா மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
10 Oct 2023 10:57 AM GMT
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்: சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்: சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
10 Oct 2023 9:31 AM GMT
மெர்டேக்கா கால்பந்து தொடர்; போட்டி அட்டவணையில்  மாற்றம்..!

மெர்டேக்கா கால்பந்து தொடர்; போட்டி அட்டவணையில் மாற்றம்..!

மெர்டேக்கா கால்பந்து தொடரில் இருந்து கடைசி நேரத்தில் பாலஸ்தீனம் விலகியதைத் தொடர்ந்து போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 Oct 2023 7:17 AM GMT
ஹமாஸ் அமைப்பின் நிதிமந்திரி சுட்டுக்கொலை

ஹமாஸ் அமைப்பின் நிதிமந்திரி சுட்டுக்கொலை

ஹமாஸ் அமைப்பின் நிதிமந்திரி ஜவாத் அபு ஷமாலா விமான தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
10 Oct 2023 2:05 AM GMT
பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு - காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு - காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
9 Oct 2023 12:09 PM GMT
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி.. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி.. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Oct 2023 9:56 AM GMT