காசா: இஸ்ரேல் தாக்குதலில் 20 ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை
காசாவின் ரபா நகரில், பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வீசிய பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் வான்வழி தாக்குதல் நடத்தி கொன்றனர்.
2 July 2024 1:10 AM ISTகாசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 39 பேர் பலி
பள்ளி வளாகத்தில் ஹமாஸ் அமைப்பினர் தங்கி இருந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
6 Jun 2024 4:20 PM ISTகாசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 18 ஹமாஸ் பயங்கரவாதிகள் பலி
இஸ்ரேலின் ஜெட் விமானங்கள், ஹிஜ்புல்லா கண்காணிப்பு நிலைகள் மீதும் தெற்கு லெபனான் பகுதியிலும் தாக்குதல்களை நடத்தின.
17 March 2024 3:07 PM ISTஹமாஸ் பயங்கரவாதிகளின் பிடியில் 241 பணய கைதிகள்; இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வடக்கு காசா முனை பகுதியில் நடந்த மோதலில், மற்றொரு வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.
3 Nov 2023 6:58 PM ISTகொடூரத்தின் உச்சம்; உயிரிழந்த உடல்களில் வெடிகுண்டுகள்... ஹமாஸ் அமைப்பின் தந்திரம் வெளியீடு
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சிலரது உடல்களில் வெடிகுண்டுகளை இணைத்து விட்டு தப்பிய விவரம் வெளிவந்துள்ளது.
23 Oct 2023 12:15 PM ISTஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஐ.நா. பொது செயலாளர் வேண்டுகோள்
ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ள பணய கைதிகளை உடனடியாக விடுவிக்கும்படி ஐ.நா. பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ் தெரிவித்து உள்ளார்.
16 Oct 2023 8:58 AM IST