முதல்-அமைச்சர் தலைமையில் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
29 Nov 2024 3:00 PM ISTகனமழை முன்னெச்சரிக்கை: நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
26 Nov 2024 2:56 PM ISTமிக கனமழை எச்சரிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
14 Oct 2024 11:22 AM ISTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
9 Sept 2024 11:21 PM ISTபுதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
7 March 2024 10:21 PM ISTவெள்ள சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
10 Feb 2024 8:04 PM ISTவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
22 Jan 2024 9:23 PM ISTஅமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் உயர்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்
பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை வழங்கினார்.
27 Dec 2023 11:35 PM ISTவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
கும்பகோணத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
14 Oct 2023 2:15 AM IST