
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
4 Oct 2024 2:59 AM
அக்டோபர் 29- தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடக்கம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அக்டோபர் 29- தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 4:32 PM
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையை விரைவில் மத்திய மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்க மத்திய சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
15 Jun 2024 2:30 AM
வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர்
வாக்காளர் பட்டியலில் மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் விடுபட்டதால் அவர் தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
20 May 2024 1:41 PM
வாக்காளர் பெயர் நீக்கம்: புகார்கள் மீது ஆய்வு - தேர்தல் கமிஷன் தகவல்
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர் விடுபட்டு இருந்தது.
2 May 2024 4:11 AM
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் கமிஷன் அஜாக்கிரதை - ஆர்.எஸ்.பாரதி
வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
21 April 2024 6:53 AM
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் - சத்யபிரதா சாகு
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
16 March 2024 1:12 PM
வாக்காளர் பட்டியலில் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
40 சதவீத இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 March 2024 12:55 PM
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
22 Jan 2024 1:28 AM
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
27 Nov 2023 10:43 AM
இளைய சமுதாயத்துக்கு ஓட்டு போட ஆர்வம் குறைந்துவிட்டதா?
நாளைய சமுதாயத்தை உருவாக்கப்போகும் இந்த வயதினருக்கு, ஜனநாயக கடமையை உணர்த்தி, வருகிற 25, 26-ந்தேதிகளில் நடக்கும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில் அவர்கள் பெயரை சேர்க்க ஏற்பாடு செய்வதை அதிகாரிகளும், பெற்றோரும், ஆசிரியர்களும் ஒரு சவாலாக மேற்கொண்டு முயற்சிசெய்யவேண்டும்.
19 Nov 2023 7:18 PM
வாக்காளர் பட்டியல் - சிறப்பு முகாம் தேதி மாற்றம்
தமிழக அரசால், 18.11.2023 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு முகாம் தேதி மாற்றப்பட்டு உள்ளது.
13 Nov 2023 8:12 PM