வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை - அரசு தகவல்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள 113 ஆய்வகங்களில் தினசரி சுமார் 4,500 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
17 Oct 2024 6:19 AM ISTநிபா வைரஸ் பரவல் எதிரொலி: கூடலூர் எல்லையில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை
சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்து வருகின்றனர்.
18 Sept 2024 3:10 AM ISTஅதிநவீன சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
நிலத்திலுள்ள இலக்கைத் தாக்கும் குரூஸ் ஏவுகணையை போர்க்கப்பலில் இருந்து ஏவி கடற்படை பரிசோதனை செய்தது.
24 Jan 2024 10:36 PM IST655 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 655 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தெரிவித்தார்.
20 Oct 2023 1:00 AM ISTஅதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
19 Oct 2023 2:01 AM ISTமேலும் 5 பேரிடம்டி.என்.ஏ. பரிசோதனை
வேங்கைவயல் வழக்கில் மேலும் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்தது.
13 Oct 2023 12:12 AM IST15 பேருக்கு டெங்கு பாதிப்பு காய்ச்சல் பாதித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
20 Sept 2023 12:15 AM ISTகேரளாவில் இருந்து பொள்ளாச்சி வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வருபவர்களுக்கு சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
14 Sept 2023 1:30 AM ISTகள்ளழகர் கோவில் யானைக்கு மருத்துவ குழு பரிசோதனை
கள்ளழகர் கோவில் யானைக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்
25 Aug 2023 2:02 AM ISTசிறப்பு இருதய பரிசோதனை முகாம்
காரைக்காலில் நடந்த சிறப்பு இருதய பரிசோதனை முகாமில் 300 பேர் பயனடைந்தனர்.
15 July 2023 9:35 PM ISTவிதையின் ஈரப்பதத்தை அறிய பரிசோதனை செய்ய வேண்டும்
விவசாயிகள் விதைகளின் ஈரப்பதத்தை அறிய அவற்றை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். கடலூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 July 2023 12:15 AM IST