
சண்டிகார் மாநகராட்சி: மூத்த துணை மேயர், துணை மேயர் மறுதேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி
கடந்த 19ம் தேதி 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
4 March 2024 8:44 AM
டெல்லி மேயர், துணை மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு
டெல்லியில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் வருகிற 26-ந்தேதி காலை நடைபெறும் என டெல்லி மாநகராட்சியின் செயலாளர் அலுவலகம் இன்று அறிவித்து உள்ளது.
10 April 2024 9:43 AM
மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை மாநகராட்சி துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2024 11:32 AM
புதிய சாலை அமைக்கும் பணி; துணை மேயர் தொடங்கி வைத்தார்
நெல்லை டவுனில் புதிய சாலை அமைக்கும் பணியை துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார்.
24 Jun 2023 7:45 PM
உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது
உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை மீண்டும் பா.ஜனதா கைப்பற்றியது. இதனால் ஜெகதீஷ் ஷெட்டர், மந்திரி சந்தோஷ் லாட்டின் முயற்சி தோல்வி அடைந்தது.
20 Jun 2023 10:23 PM
கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல்
கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
26 May 2023 6:54 PM
காரை எதிர்பார்த்து பணியாற்ற வரவில்லை என துணை மேயர் பேசியதால் பரபரப்பு
காரை எதிர்பார்த்து பணியாற்ற வரவில்லை என துணை மேயர் பேசியதால் பரபரப்பு
17 Jun 2022 7:43 PM