விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார்
உயர் விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் ரக விதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
11 Aug 2024 6:02 PM ISTநீலகிரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி: பயிர்களை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சும் அவலம்
நீலகிரியில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறி பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன.
3 May 2024 10:57 AM ISTகாஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; பயிர்கள், 30 வீடுகள் பாதிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 31 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.
27 April 2024 8:03 AM ISTகனமழையால் சேதமடைந்திருக்கும் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்
மழையின் போது விளைநிலங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
13 Jan 2024 3:37 AM ISTநடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி
மாயனூர் பகுதியில் நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தண்ணீரில் கழிவுகள் கலந்து வந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
14 Oct 2023 12:11 AM ISTபயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா?
நிலக்கோட்டை பகுதியில் பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
9 Oct 2023 1:45 AM ISTகாட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம்- அதிகாரி தகவல்
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்து வருவதால் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாப்டூர் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
3 Oct 2023 2:44 AM ISTபயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க 'டிரோன்' கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Sept 2023 12:06 PM ISTஅறுவடை
நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் அறுவடைக்கு குறுவை நெற்பயிர்கள் தயாராகி வருகிறது.
11 Sept 2023 12:15 AM ISTதண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகும் பயிர்கள்
ஆதனக்கோட்டை பகுதியில் தொடர் மின்வெட்டால் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருகின. நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
23 Aug 2023 12:03 AM ISTஒவ்வொரு பட்டத்திற்கும் சாகுபடி செய்ய உகந்த பயிர்கள்
அதிக மகசூல் பெற ஒவ்வொரு பட்டத்திற்கும் சாகுபடி செய்ய உகந்த பயிர்வகைகள் குறித்து விதை மற்றும் அங்கங்க சான்று உதவி இயக்குனர் சுப்பா ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
6 May 2023 1:04 AM ISTகளை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு
குமராட்சி ஒன்றியத்தில் களை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
16 March 2023 12:15 AM IST