கடலில் மூழ்கிய குமரி மீனவர் உடல் 10 நாட்களுக்கு பிறகு மீட்பு

கடலில் மூழ்கிய குமரி மீனவர் உடல் 10 நாட்களுக்கு பிறகு மீட்பு

விசைப்படகு கடலில் மூழ்கியதால் மாயமான 2 குமரி மீனவர்களில் ஒருவரின் உடல் 10 நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டது. மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
9 Oct 2023 2:37 AM IST