நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: "எதேச்சதிகார செயல்.." - மம்தா பானர்ஜி கண்டனம்
செய்தியாளர்களுக்கு எதிரான இந்த சர்வாதிகாரச் செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
29 July 2024 9:13 PM ISTதேர்தல் முடிந்த பிறகு கட்டுப்பாடுகள் எதற்கு?
இந்தியா முழுவதும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
17 April 2024 1:46 AM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை
புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
14 Jan 2024 10:10 AM ISTபுத்தாண்டை முன்னிட்டு பெங்களூருவில் கட்டுப்பாடுகள் - காவல்துறை தகவல்
புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க பெங்களூரு மக்கள் தயாராகி வருகின்றனர்.
26 Dec 2023 6:48 PM ISTபுதுச்சேரி கடற்கரை சாலையில் மதியம் 2 மணியிலிருந்து வாகனங்கள் செல்ல தடை- பாதுகாப்பு பணிகள் தீவிரம்
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மதியம் 2 மணியிலிருந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2022 9:02 AM ISTபாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
29 Dec 2022 2:25 AM ISTஅந்தமான் செல்லும் விமான பயணிகள், காலாவதியான கட்டுப்பாடுகளால் அவதி
அந்தமான் செல்லும் விமான பயணிகள் காலாவதியான கொரோனா கட்டுப்பாடுகளால் அவதி அடைவதாக தெரிய வந்துள்ளது.
27 Nov 2022 8:06 AM ISTதீபாவளியை முன்னிட்டு சென்னை பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள்
பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்"
13 Oct 2022 8:55 PM ISTஜம்மு காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு
எனினும், சில பதற்றமான பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
10 Sept 2022 2:12 PM IST"நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிப்பு": பெற்றோர்கள் புகார்
நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
18 July 2022 12:57 AM ISTதமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கொரோனா பரவல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கொரோனா பரவல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
7 July 2022 9:52 PM ISTகொரோனா பாதிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
10-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4 July 2022 8:01 PM IST