
தமிழக அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு அண்ணாமலை எதிர்ப்பு
தங்கள் குடும்பத்தினர் பயனடைவதற்காக தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
18 April 2025 4:44 PM
கிறிஸ்தவர்கள் நிலத்தின் மீதும் பா.ஜனதா கண்வைத்துள்ளது-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
பா.ஜனதாவுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
6 April 2025 11:05 PM
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர்
டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர் பிரம் சிங் தன்வார், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
1 Nov 2024 1:11 AM
கைவிட்ட பா.ஜனதா: கட்சியில் சேர்ந்த மறுநாள் சீட் வழங்கிய காங்கிரஸ்
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முன்னிலையில், யோகேஷ்வர் காங்கிரசில் இணைந்தார்
24 Oct 2024 4:20 AM
திமுகவுடன் எப்போதும் பா.ஜனதா கூட்டணி வைக்காது - அண்ணாமலை பேச்சு
இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்து உள்ளனர் என்று அண்ணாமலை கூறினார்.
25 Aug 2024 3:40 PM
எந்த விலை கொடுத்தாவது அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் - ராகுல்காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை நிலை நாட்டுவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
20 Aug 2024 9:52 AM
பா.ஜனதாவில் இணைகிறாரா சம்பாய் சோரன்? 6 எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லியில் முகாம்
முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால், சம்பாய் சோரன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
18 Aug 2024 9:48 AM
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி பயணம்: 'செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேச மாட்டேன்' - அண்ணாமலை
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Aug 2024 12:47 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் - ராகுல் காந்தி டுவீட்
நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையை எழுப்பிய போது, நிதி-மந்திரி கேலி செய்து சிரித்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
29 July 2024 12:47 PM
தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பால்... பா.ஜனதா 'மைனாரிட்டி'அரசாக உள்ளது - தமிழச்சி தங்கப்பாண்டியன்
மத்திய அரசுக்கு தமிழ்நாட்டிற்கு கிள்ளி கொடுக்க கூட மனமில்லை என தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்தார்.
25 July 2024 8:45 PM
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு: பாதிக்கப்படுவது தமிழக மக்களே - அண்ணாமலை
நிதி ஆயோக் கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பது நகைப்புக்குரியது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
24 July 2024 6:04 AM
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல பா.ஜனதா சதி செய்கிறது - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து பா.ஜனதா பொய்யான தகவல்களை வெளியிடுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
21 July 2024 5:28 PM