பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காததே அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் - மதுரை ஆதீனம் பேட்டி
ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பு என்று மதுரை ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் கூறியுள்ளார்.
11 Jun 2024 3:30 AM ISTசந்திரபாபு நாயுடுவுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 6:32 PM ISTஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
23 April 2024 12:09 PM ISTமக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி - பிரேமலதா விஜயகாந்த்
ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்.
20 April 2024 2:46 PM ISTஅ.தி.மு.க சிதறும் என்ற முதல் அமைச்சரின் எண்ணம் ஈடேறாது: எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க இரண்டாக , மூன்றாக சிதறும் என்ற முதல் அமைச்சரின் எண்ணம் ஈடேறாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
15 April 2024 11:46 AM ISTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார்
உதயநிதி அவதூறாக பேசுவதாகவும், அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது என்றும் புகாரில் அதிமுக தெரிவித்துள்ளது.
1 April 2024 7:39 PM ISTஅ.தி.மு.க.- தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி வைக்க பா.ஜனதாவுக்கு அவசியம் இல்லை - எல்.முருகன்
பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் சமூக நீதி வளர்கிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
31 March 2024 5:45 AM ISTதி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி
இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க.தான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
29 March 2024 6:25 PM ISTஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் அ.தி.மு.க.வால் தூக்கம் போய்விட்டது: எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது.
28 March 2024 6:59 PM ISTகோவை தொகுதி அ.தி.மு.க,வேட்பாளர் சொத்து விவரம் என்ன?
கோவை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
26 March 2024 12:45 PM ISTஅ.தி.மு.க., கொடி, சின்னம் வழக்கு : இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.s
25 March 2024 12:51 PM ISTநடைமுறைக்கு சாத்தியமான உண்மை அறிக்கையை அளித்து இருக்கிறோம்: எடப்பாடி பழனிசாமி
வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் பிரசாரத்தை தொடங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
24 March 2024 9:13 AM IST