மின்சார வயர் புதைக்க தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
பூந்தமல்லி சாலையில் மின்சார வயர் புதைக்க தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
14 July 2023 10:51 AM GMT100 அடி சாலை மேம்பாலத்தில் மீண்டும் பள்ளம்
புதுவை 100 அடி சாலை மேம்பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்ப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
7 July 2023 4:00 PM GMTசாலையில் திடீர் பள்ளம்
பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 July 2023 9:01 PM GMTசாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஆபத்தான முறையில் சாயும் நிலையில் காட்சியளிக்கும் டிரான்ஸ்பார்மர்
திருத்தணியில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஆபத்தான முறையில் சாயும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
9 May 2023 9:27 AM GMTமாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிளீனர் பலி - வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே சோகம்
மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் கிளீனர் பலியானார். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இந்த சோகம் நேர்ந்துவிட்டது.
13 April 2023 7:22 AM GMTசாலையோரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் ஆபத்தான பள்ளம்
சாலையோரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் ஆபத்தான பள்ளம்
26 Feb 2023 6:45 PM GMTஉள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி
உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
23 Feb 2023 7:16 AM GMTஆதம்பாக்கத்தில் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த கார்
ஆதம்பாக்கத்தில் சுவரை உடைத்து பள்ளத்தில் கார் பாய்ந்தது.
25 Dec 2022 8:49 AM GMTசபரி அய்யப்பன் கோவில் அருகே உள்ள பள்ளம் மூடப்படுமா?
சபரி அய்யப்பன் கோவில் அருகே உள்ள பள்ளம் மூடப்படுமா?
9 Dec 2022 8:00 PM GMTமழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட மழைநீர் கால்வாய்த்தில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
மாங்காட்டில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
11 Nov 2022 10:03 AM GMTமதுராந்தகம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக எடுக்கப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி
மதுராந்தகம் அடுத்த தேசிய நெடுஞ்சாலை சென்னை -திருச்சி சாலையோரத்தில் அபாயகரமான பள்ளம் உள்ளது. அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
6 Nov 2022 5:16 AM GMTகரூர் கருப்பாயி கோவில் தெருவில் திடீர் பள்ளம்
கரூர் கருப்பாயி கோவில் தெருவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
26 Oct 2022 6:41 PM GMT