நேபாளத்தில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை
தெற்கு நேபாளத்தில் இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
25 Dec 2022 9:47 AM GMTகொள்ளையனை பிடிக்க உதவிய இந்தியரை கவுரவித்த துபாய் போலீஸ்
கேஷூர் காரா பணிபுரியும் இடத்திற்கு நேரில் சென்று அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி துபாய் போலீசார் அவரை கவுரவித்தனர்.
25 Nov 2022 8:31 PM GMTபசியோடு உறங்க சென்று, அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்த இந்தியர்...
ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து, படித்து, அமெரிக்க விஞ்ஞானியாக இந்தியர் ஒருவர் உயர்ந்து உள்ளார்.
13 Nov 2022 8:56 AM GMTசொந்த நாட்டை கட்டமைக்காத ஒட்டுண்ணி... இந்தியர் மீது போலந்தில் இனவெறி பேச்சு
அமெரிக்காவை தொடர்ந்து, போலந்து நாட்டில் இந்தியர் ஒருவர் மீது இனவெறியை தூண்டும் வகையில் அமெரிக்கர் பேசும் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
3 Sep 2022 9:12 AM GMTஅமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இந்தியருக்கு உயர் பதவி: ஜோ பைடன் நியமனம்
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் என்ற உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான டாக்டர் ராதா ஐயங்கார் பிளம்பை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.
17 Jun 2022 1:17 AM GMT