
சட்டவிரோத நுழைவு... அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
இந்தியர் மரணம் அடைந்த செய்தி, அவரது குடும்பத்தினருக்கு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 April 2024 10:50 AM
அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு... ரஷிய ராணுவத்தில் வேலையில் சேர்ந்த இந்தியர் பலி
ரஷியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசை காட்டி வேலைக்கு ஆள் எடுக்கப்பட்டு, கட்டாயத்தின்பேரில் போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.
6 March 2024 3:19 PM
இங்கிலாந்தில் இந்திய உணவக மேலாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு - 8 பேர் கைது
இந்தியாவைச் சேர்ந்த உணவக மேலாளர் விக்னேஷ் பட்டாபிராமன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
21 Feb 2024 10:26 AM
ஆஸ்திரேலியா: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்திய பெண் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
16 Feb 2024 8:52 AM
அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
10 Feb 2024 5:49 AM
சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை
பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார்.
28 Oct 2023 9:38 PM
இங்கிலாந்தில் ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு சிறை
இங்கிலாந்தில் ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2023 8:18 PM
ஹிஜ்புல்லா பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி உதவி; இந்தியர் லண்டனில் கைது
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி உதவி செய்த குற்றச்சாட்டில் இந்தியர் ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
20 April 2023 7:36 AM
அமெரிக்க விமான நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி இந்தியர் உயிரிழப்பு - நண்பரை வரவேற்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்
பாஸ்டன் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 April 2023 11:55 PM
'அழகு ராணி' பட்டம் வென்ற இந்தியர்
அமெரிக்காவில் நடந்த 'உலகின் அழகு ராணி' போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிருஷங்கி கவுரி மகுடம் சூட்டி அசத்தி இருக்கிறார். இந்த பட்டத்தை வென்ற முதல்...
28 March 2023 10:11 AM
ஆன்லைனில் மலர்ந்த காதல்... இந்தியரை மணந்த பாகிஸ்தான் இளம்பெண் - சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பிய போலீசார்
பாகிஸ்தான் பெண்ணான இக்ரா ஜீவானி, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரிய வந்தது.
21 Feb 2023 4:10 AM
துருக்கியில் இந்தியர் யாரும் சிக்கி கொண்ட தகவல் இல்லை: தூதர் தகவல்
துருக்கியில் இந்தியர் சிக்கி கொண்ட தகவல் எதுவும் இல்லை என அந்நாட்டிற்கான இந்திய தூதர் தெரிவித்து உள்ளார்.
11 Feb 2023 10:19 AM