ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Jan 2025 9:52 PM ISTதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவால் தான் முடியும்: ராஜேந்திர பாலாஜி
திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
18 Oct 2024 11:22 AM ISTஅதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாகுபாடின்றி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 - ராஜேந்திர பாலாஜி
அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
14 Aug 2024 6:21 PM IST2026-ல் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவது உறுதி - ராஜேந்திர பாலாஜி பேச்சு
ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
13 Aug 2024 8:21 AM ISTடீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகர் போட்டியிடுகிறார்.
31 March 2024 4:32 PM IST"அ.தி.மு.க.விற்கு ஆதரவு அலை வீசுகிறது" - ராஜேந்திரபாலாஜி பேட்டி
தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலையும், அ.தி.மு.க.விற்கு ஆதரவு அலையும் வீசுகிறது என ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
29 March 2024 6:49 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என விருதுநகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
21 July 2023 12:15 AM ISTமோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் 6 மாதம் ஜாமீன் நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் 6 மாதங்கள் ஜாமீனை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
14 April 2023 6:44 AM ISTமேடையில் பேசும் போது கலைந்து சென்ற மக்கள் - அதிர்ச்சியடைந்த ராஜேந்திர பாலாஜி
மேடையில் தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கலைந்து சென்றதால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்ச்சியடைந்தார்.
20 Jan 2023 11:14 AM ISTபண மோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 8 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
9 Jan 2023 7:53 PM ISTமுன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் வழக்கை திரும்ப பெற்றன.
12 Dec 2022 2:08 PM ISTதமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு
தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
25 Nov 2022 5:24 PM IST