பாலங்கள், நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
1 Feb 2024 1:41 AM ISTபிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
புயல் குறித்து முன்னெச்சரிக்கை செய்து மக்களை தயார்படுத்த அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
5 Dec 2023 4:57 PM ISTமெட்ரோ ரெயில் பணிகளால் சாலைகள் சேதம் அடைந்தால் உடனடியாக சீரமைக்கப்படும் - மெட்ரோ நிறுவனம்
ஓ.எம்.ஆர் நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
29 Oct 2023 5:23 AM ISTஎழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை எழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பயணிகள் பரிதவித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று எதிர்பார்ப்பும் தெரிவித்துள்ளனர்.
11 Oct 2023 12:51 PM ISTசாலைகளில் வேகத்தடைகள் அகற்றம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி புதுவை நகரப்பகுதியை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் அகற்றும் பணியும் நடக்கிறது.
31 July 2023 10:21 PM ISTகரடு, முரடாக காட்சியளிக்கும் சாலைகள்
புதுவையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்பட்டதால் நைனார் மண்டபம் பகுதியில் சாலைகள் கரடு, முரடாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
6 July 2023 10:18 PM ISTஅரைகுறையாக பெயர்க்கப்பட்டு அலங்கோலமாய் கிடக்கும் சாலைகள்
தேனியில் சீரமைப்பு பணிக்காக சாலைகள் அரைகுறையாக பெயர்க்கப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்
25 Jun 2023 1:30 AM ISTவடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுமா?
வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
1 May 2023 12:44 AM ISTரூ.508 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
ரூ.508.33 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
10 March 2023 2:41 PM ISTதானிய உலர்களமாக மாறிய சாலைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் தானிய உலர்களமாக சாலைகள் மாறியுள்ளன.
26 Feb 2023 12:15 AM ISTசாலைகளின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
7 Feb 2023 1:00 PM ISTபம்மல், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதியில் சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
பம்மல், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
29 Jan 2023 12:12 PM IST