மாநில அளவிலான செஸ் போட்டி நிறைவு
மாநில அளவிலான செஸ் போட்டி நிறைவடைந்தது. இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
19 Sept 2022 12:02 AM ISTஅஸ்தினாபுரத்தில் இன்று மாவட்ட அளவிலான செஸ் போட்டி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி அஸ்தினாபுரத்தில் இன்று (திங்கட்கிழமை)நடக்கிறது.
24 July 2022 11:53 PM ISTமாவட்ட அளவில் வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்ய செஸ் போட்டி;122 பேர் பங்கேற்பு
சென்னையில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியை நேரில் காண மாவட்ட அளவில் வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்ய போட்டிகள் நடைபெற்றது. இதில், 122 பேர் பங்கேற்றனர்.
19 Jun 2022 12:42 AM ISTமாவட்ட அளவிலான சதுரங்கபோட்டி- நாளை தொடங்குகிறது
மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டிகளை காண பெரம்பலூர் மாவட்ட அளவிலான தேர்வு சதுரங்கபோட்டி நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
16 Jun 2022 11:59 PM IST