இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்கள் ஓட்ட அனுமதி
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்களை ஓட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Nov 2024 2:14 PM IST40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்று கட்டாயம்
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்று கட்டாயம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
10 Jun 2024 12:55 PM ISTசிறார்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து - அமல் ஆவதில் தாமதம்
போக்குவரத்துத்துறை சார்பில் முறையாக அரசாணை வெளியிடாததால் சட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.
1 Jun 2024 1:05 PM ISTசிறார்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ஜூன் 1ம் தேதி முதல் அமல்
வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2024 6:20 PM ISTஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் நேரடியாக வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Feb 2024 5:48 PM ISTதிருச்சி: பைக்கில் பட்டாசை கொளுத்தி வீலிங் செய்த இளைஞர்கள் - ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
14 Nov 2023 2:06 PM ISTபிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!
அடுத்த 10 ஆண்டுகளுக்கு டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படுவதாக காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.
7 Oct 2023 10:53 AM ISTகல்வி கற்கும் போதே மாணவிகளுக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம்
கல்வி கற்கும்போதே மாணவிகளுக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.
19 Sept 2023 11:57 PM ISTயூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
18 Sept 2023 10:42 PM IST